* அமெரிக்காவில் இருந்தாலும் கட்சியையும் அரசையும் கவனித்துக் கொண்டிருப்பேன். முதல்வர் மு.க.ஸ்டாலின்.
* டெல்லி சுதந்திர தின விழாவில், ராகுல் காந்திக்கு, கடைசி வரிசைக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கி ஒன்றிய பாஜ அரசு அவமதித்துள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இச்செயலை செய்ததற்கு கண்டனங்கள். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை