சென்னை: எக்ஸ் சமூகவலைதளத்தில் இருந்து தற்காலிகமாக வெளியேறுவதாக வருண்குமார் ஐபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சட்டப்படி நோட்டீஸ் அனுப்பியதற்காக என் குடும்பத்தினரை சமூக வலைதளங்களில் அவமதிக்கின்றனர். என் குழந்தைகள், குடும்பத்தினர் புகைப்படங்களை தரம் தாழ்ந்து சித்தரித்து இணையத்தில் வெளியிட்டனர்: இதன் பின்னணியில் ஒரு கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் இருப்பதாக சந்தேகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.