0
வாஷிங்டன்: உலகம் முழுவதும் 1,600 கோடி பாஸ்வேர்டுகள் கசிந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் வெளியிட்ட தகவலால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. லாகின் பாஸ்வேர்டுகள் கசிந்ததால் ஆப்பிள், கூகுள் உள்ளிட்ட பயன்பாட்டாளர்களின் கணக்குகளும் பாதிக்கப்பட்டுள்ளது.