உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்தது, பின்னர் களமிறங்கிய இந்திய அணி 48 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.