உலகக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா போராடி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா அணி, சென்னையில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 46.4 ஓவர்களில் 270 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 47.2 ஓவர்களில் 271 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது