சென்னை: உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட அமைப்பு தொடர்பான வழக்கு என்ஐஏவுக்கு மாற்றியுள்ளனர். தடை செய்யப்பட்ட அமைப்பு தொடர்பான வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் இருந்து ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் பெற்றனர். சென்னையில் கடந்த மே மாதம் 6 பேரை உபா சட்டத்தின் கீழ் குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்தது. வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்ட நிலையில் சென்னை காவல்துறையிடமிருந்து என்ஐஏ அதிகாரிகள் ஆவணங்களை பெற்றனர்.
உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட அமைப்பு தொடர்பான வழக்கு என்ஐஏவுக்கு மாற்றம்
previous post