0
வாஷிங்டன்: உலகம் முழுவதும் இருக்கும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.