சென்னை: பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்குகிறது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். பெண் உரிமையை காப்பதுபோலவே அவர்களது கண்ணியம், பாதுகாப்பை உறுதிசெய்வதில் திமுக அரசு உறுதியாக உள்ளது. பெண்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் தங்கள் பணிகளை மேற்கொள்ளும் சூழல் தமிழ்நாட்டில் நிலவுகிறது என அவர் கூறினார்.
பெண்களுக்கு பாதுகாப்பு.. தமிழ்நாடு முன்னணி மாநிலம்: அமைச்சர் கீதா ஜீவன்!!
0
previous post