0
சென்னை: தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். தகுதியுள்ள மகளிருக்கு விரைந்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.