சென்னை: தமிழ்நாட்டில் ரூ.1,185 கோடியில் மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்துக்கு உலக வங்கி அனுமதி வழங்கி உள்ளது. 5 ஆண்டுக்கு ரூ.1,185 கோடியில் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு, பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதற்கு திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளது. வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 6 லட்சம் மகளிருக்கு திறன் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. 18,000 மகளிருக்கு சுய தொழில் தொடங்குவதற்கான பல்வேறு பயிற்சிகள். உதவிகள் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் ரூ.1,185 கோடியில் மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம்: உலக வங்கி அனுமதி
0