மகளிர் பிரிவில் நடந்த செஸ் போட்டியில், இரு முறை ரேபிட் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி, சீனாவின் லெ டிங்ஜீயை டை பிரேக்கரில் வென்றதால், 8.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, ஈரானிய ஸ்பெயின் வீராங்கனை சாரா காதீமை வென்றதால், 6.5 புள்ளிகளுடன் 4ம் இடத்துக்கு முன்னேறினார். மகளிர் பிரிவில் உக்ரைன் வீராங்கனை அன்னா முஸிசுக் 8 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும், சீன வீராங்கனை ஜு வென்ஜுன் 7 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் உள்ளனர்.
மகளிர் பிரிவில் இந்தியாவின் கொனேரு 8.5 புள்ளியுடன் முதலிடம்
0