0
சென்னை: 86 பெண் காவலர்களை விரும்பிய இடத்திற்கு பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வர் உத்தரவுப்படி பெண் காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்கள் விரும்பிய மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.