கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. குடும்ப பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கோலங்கள் போடப்பட்டு அதில் பெண்களுக்கு உரிமை தொகை வழங்கிய முதல்வருக்கு நன்றி என எழுதி உள்ளனர்.
















