பிரெஞ்ச் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டி ஒன்றில் ரஷ்யாவை சேர்ந்த உலகின் 6ம் நிலை வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா (18), ஸ்பெயின் வீராங்கனை கிறிஸ்டினா பக்ஸா (27) மோதினர். இப்போட்டியில் துவக்கம் முதல் ஆக்ரோஷமாக மோதிய ஆண்ட்ரீவா, 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் அபார வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
மகளிர் பிரிவில் ஆட்டி படைத்த ஆண்ட்ரீவா
0