0
கோவை: கோவை வடவள்ளி பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தார். விபத்தில் ஜாஸ்மின் உயிரிழந்த நிலையில் தப்பி ஓடிய ஓட்டுநரை பிடித்து மக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.