டெல்லி: டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. டிச.20-ம் தேதி வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. வக்ஃபு சட்டத்திருத்தம் உள்ளிட்ட 16 மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது
0