0
சென்னை: வன விலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை ஒன்றிய அரசு நீக்க வேண்டும் என துரை வைகோ எம்.பி கோரிக்கை வைத்துள்ளார். வன விலங்கு பட்டியலில் இருந்து நீக்கினால் மட்டுமே காட்டுப்பன்றியை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தார்.