சென்னை: மனைவி கொடுத்த புகாரில் யூடியூபர் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலமான விஷ்ணு கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளம் மூலம் பழகிய பெண்ணிடம் தவறாக நடந்த விவகாரத்தில் விஷ்ணு ஏற்கெனவே சிக்கியிருந்தார். விஷ்ணுவை தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் திடீர் திருப்பமாக மனைவி புகார் கொடுத்துள்ளார். இன்ஸ்டாகிராம் பிரபலமான விஷ்ணுவின் மனைவி அஸ்மிதா புகாரில் மதுரவாயல் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மனைவி கொடுத்த புகாரில் யூடியூபர் விஷ்ணு கைது!!
0