0
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது.