Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேற்கு வங்க மாநிலம் பலராம்பூர் பகுதியில் லாரியும் காரும் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு..!!

மேற்கு வங்கம்: மேற்கு வங்க மாநிலம் பலராம்பூர் பகுதியில் லாரியும் காரும் மோதியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலராம்பூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் காரும் லாரியும் மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர்.