வயநாடு : வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 293ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மேப்பாடியில் தமிழ்நாடு அரசின் உதவி மையம் திறக்கப்பட்டது. உணவுப் பொருட்கள், ஆடைகள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவை வழங்க உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மேப்பாடியில் தமிழ்நாடு அரசின் உதவி மையம் திறப்பு!!
123
previous post