105
கேரளா: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை வங்கிக் கிளை வாடிக்கையாளர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள வங்கி சார்பில் ஏற்கனவே முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.