சென்னை: நிலச்சரிவால் கடும் பாதிப்புக்குள்ளான வயநாட்டுக்கு தமிழ்நாட்டிலிருந்து அனுப்பப்பட உள்ள மீட்புக் குழுவில், தீயணைப்புத் துறையிலிருந்து 20 தீயணைப்பு வீரர்கள் ஒரு இணை இயக்குநர் தலைமையிலும், 20 மாநிலப் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு வீரர்கள் ஒரு காவல் கண்காணிப்பாளர் தலைமையிலும், 10 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய ஒரு மருத்துவக் குழுவினரும் கேரள அரசுடன் மீட்பு மற்றும் மருத்துவச் சிகிச்சைப் பணிகளில் இணைந்து பணியாற்றுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
வயநாட்டில் தமிழக மீட்பு குழு
70