132
வயநாடு அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்துள்ளது. மண் சரிவில் இருந்து மீட்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க வைத்திரி, கல்பட்டா, மேப்பாடி, மனந்தவாடி, மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.