வயநாடு: வயநாடு நிலச்சரிவு மீட்பு, மறு சீரமைப்பு பணிகள் குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியுள்ளது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் கல்பெட்டாவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஹெலிகாப்டர் மூலம் பினராயி விஜயன் சென்றார்.
வயநாடு நிலச்சரிவு: மீட்பு, மறு சீரமைப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்
61