வயநாடு: வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது. முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய இடங்களில் 5வது நாளாக மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வயநாடு நிலச்சரிவில் சிக்கிய 200-க்கும் மேற்பட்டோரின் நிலைமை குறித்து இதுவரை தகவல் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
வயநாடு நிலச்சரிவு: உயிரிழப்பு 358-ஆக உயர்வு
previous post