கேரளா: வயநாடு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக புன்னப்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் புன்னப்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கால் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டிருந்தது. முண்டக்கை, சூரல் மலைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.