0
ராமநாதபுரம்: மண்டபம் வடக்கு கடற்கரை மீன்பிடி துறைமுக பாலத்தில் சென்ற தண்ணீர் ட்ரக், பாலத்தில் ஏற்பட்ட பள்ளத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. செங்குத்தாக நிற்கும் வாகனத்தை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.