சேலம்: தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. மேட்டூர் அணை முழுகொள்ளளவை எட்டுவதற்கு 3 அடி மட்டுமே உள்ளது. டெல்டா பாசனம் மற்றும் ஆடிப் பெருக்குக்காகவும் தற்போது விநாடிக்கு 20,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. தற்போதைய அளவில் நீர்வரத்து தொடர்ந்தால் இன்று இரவு அல்லது நாளைக்குள் மேட்டூர் அணை நிரம்பிவிடும்.
தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது
86