Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 90.01 அடியாக உயர்வு!

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 90.01 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90.01 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 23,331 கனஅடியில் இருந்து 28,856 கனஅடியாக உயர்வு. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 52.662 டி.எம்.சி.யாக உள்ளது.