சேலம்: மேட்டூர் அணைக்கான நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 3937 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 116.15 அடியாகவும், நீர் இருப்பு 87.462 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. டெல்டா பாசனம் மற்றும் கால்வாய் வழியே விநாடிக்கு 1400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
+
Advertisement


