திண்டுக்கல்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8000 கனஅடியாக உயர்ந்துள்ளது. தொடர் மழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை வினாடிக்கு 5,000 கனஅடி நீர்வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 8000 கனஅடியாக அதிகரித்துள்ளது.