தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (26.06.25) பிற்பகல் 2 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு 42,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 32,000 கன அடியாக தண்ணீர் வரத்து இருந்தது. கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பால் இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
0