Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னை: புழல் ஏரியில் நீர்இருப்பு 2808 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 215 கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 185 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 218 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 424 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 65.17% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 74.07%, புழல் - 85.09%, பூண்டி - 46.8%, சோழவரம் - 20.17%, கண்ணன்கோட்டை - 84.8% நீர் இருப்பு உள்ளது.