0
தொடர் மழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து 5,505 கன அடியாக உயர்ந்தது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு நீர் திறப்பு 1,867 கனஅடியாக உயர்ந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 135 அடியாக உயர்ந்துள்ளது