இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கி 25 நாட்களுக்கு பின்னர் காசா – எகிப்து எல்லை திறக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டினர், காயமடைந்த பாலஸ்தீனியர்கள் அங்கிருந்து வெளியேறி வருவதுடன் நிவாரண உதவிகளும் காசாவிற்குள் செல்கின்றன. நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் எல்லையில் குவிந்து படிப்படியாக வெளியேறி வருகின்றனர். காயமடைந்த பாலஸ்தீனியர்களும் காசாவில் இருந்து வெளியேறி எகிப்தில் சிகிச்சை பெற தொடங்கியுள்ளனர்.















யுத்தம் தொடங்கி 25 நாட்களுக்குப் பின் காசா – எகிப்து எல்லை திறப்பு; பாலஸ்தீனியர்கள் உற்சாகமாக வெளியேறினர்..!!
Published: Last Updated on