சென்னையில் போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தொடங்கியது. அமைச்சர் சிவசங்கர் தலைமையில் குரோம்பேட்டை அரசு ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தொமுச, அண்ணா தொழிற்சங்கம், சிஐடியுசி உள்ளிட்ட 85 தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.