விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே சாத்தியம் கிராமத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். மாடு குறுக்கே வந்ததில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த 10 பேர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருத்தாசலம் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் காயம்
113