0
சென்னை: சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கின் பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றுவோம் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மண்டல் குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியவர் என்றும் கூறினார்,