மணிப்பூர்: மணிப்பூரில் மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்த 11 வாக்குச்சாவடிகளில் நாளை (ஏப்ரல் 22) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு அன்று துப்பாக்கிச்சூடு நடந்த நிலையில், மீண்டும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் நாளை (ஏப்ரல் 22) மீண்டும் வாக்குப்பதிவு!
142
previous post