ஐஸ்லாந்து நாட்டின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் கடந்த 10 நாட்களில் 10 ஆயிரம் முறைக்கும் மேல் ஏற்பட்ட நிலநடுக்கம், அப்பகுதி மக்களை தற்போது அச்சுறுத்தி வருகிறது. அங்குள்ள கிரிண்டாவிக் பகுதி பாளம் பாளமாக வெடித்த சாலைகள், ஏவுகணை தாக்கியதுபோல, விரிசல் அடைந்து காணப்படும் கட்டடங்கள் என மக்கள் வாழ்வதற்கே முடியாத இடமாக மாறி வருகிறது.மறுபுறம் அங்கிருக்கும் ஃபக்ரதல்ஸ்பல் எரிமலை தொடர்ந்து வெடித்துச் சிதறி எரிமலைக் குழம்பை வெளியே கொட்டிக் கொண்டே இருக்கிறது. .
பாளம் பாளமாக வெடித்த சாலைகள், விரிசலில் வெளியேறும் புகை.. ஐஸ்லாந்தில் வெடிக்க தயாராக இருக்கும் எரிமலை.!!
356