126
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை மீண்டும் தொடங்கியது. கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த சுற்றுலா படகு சேவை வழக்கம் போல் தொடங்கியது என பூம்புகார் கப்பல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.