டெல்லி : தமிழில் விஷ்ணுபுரம் சரவணனுக்கு 2025ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது. ‘ஒற்றைச் சிறகு ஒவியா’ என்ற புதினத்திற்காக விஷ்ணுபுரம் சரவணனுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது. விஷ்ணுபுரம் சரவணனுக்கு பால புரஸ்கார் விருதுடன் ரூ.50,000 பரிசுத் தொகை வழங்கப்படும்.
தமிழில் விஷ்ணுபுரம் சரவணனுக்கு 2025ம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிப்பு
0