விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விரைவு ரயிலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கோர்பா – விசாகா விரைவு ரயில் தீப்பிடித்து எரிந்தது. தீப்பிடித்த ரயிலில் இருந்து புகை பெருமளவு புகை வெளியே வந்ததால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பி6, பி7, எம்1 ஆகிய போட்டிகளில் பிடித்த தீயை தீயணைப்புத்துறையினர் கடும் போராட்டத்துக்கு பிறகு அணைத்தனர்.