விருதுநகரில் காவல்துறையினர் கையில் லத்தி இல்லாமல் பணியில் இருந்தால் சஸ்பெண்ட் செய்யப்படுவர் என்று விருதுநகர் எஸ்.பி உத்தரவு அளித்துள்ளார். “பணியில் உள்ள காவலர்கள் கையில் லத்தி இல்லாமல் இருந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். லத்தியுடன் பேசுவதற்கும், லத்தி இல்லாமல் பேசுவதற்கும் வித்தியாசம் உள்ளது. அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி., தாக்கப்பட்ட நிலையில், விருதுநகர் எஸ்.பி.,கண்ணன் உத்தரவு அளித்துள்ளார்.