சென்னை: விருதுநகர் மாவட்டத்தில் 2 வேறு இடங்களில் நிகழ்ந்த பட்டாசு விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தர அணையிடப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர், தொழில் பாதுகாப்புத்துறை இணை இயக்குநர் அடங்கிய குழு விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ரெங்கபாளையத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.