விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மதுபோதையில் 3 பேரும் சினிமா பாடலுக்கு ஆபாச நடனம் ஆடியது மற்றும் கோயிலுக்கு வந்த பக்தர்கள் மீது விபூதி அடித்த வீடியோ வெளியான நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கோயில் பணியாளர் கார்த்திக் மீதும் புகாரளிக்கப்பட்ட நிலையில் அவர் மீது விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் அர்ச்சகர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்
0
previous post