விருதுநகர்: நரிக்குடி அருகே மறையூரில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான ராணி மங்கம்மாள் சத்திரத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டுள்ளார். வரலாற்றுக்கு ஆதாரமாகத் திகழும் பழமை வாய்ந்த சத்திரத்தை தொல்லியல் துறை மீட்டெடுத்து பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து ஒரே வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் ராணி மங்கம்மாள் சத்திரத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு..!!
0