சென்னை: விருதுநகர் மாவட்டத்தில் ரூ.70 கோடியில் நீர் நிலைகள் புனரமைப்பு மற்றும் புதிய அணை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள நீர்வளத்துறை டெண்டர் கோரியது. கடந்த நவம்பர் மாதம் அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகளின்படி, ரூ.21 கோடியில் கெளசிகா ஆறு சீரமைப்பு மற்றும் காரியாபட்டி தெற்காற்றின் குறுக்கே ரூ.11 கோடியில் புதிய அணை ஆகியை கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது.
விருதுநகரில் ரூ.70 கோடியில் புதிய அணை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியது நீர்வளத்துறை.!!
0