0
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அரசு கலைக் லக் கல்லூரியில் ரூ.5 கோடியில் விளையாட்டு மைதானம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. அரசு கல்லூரியில் தனியார் பங்களிப்பில் ரூ.5 கோடியில் விளையாட்டு மைதானம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.